paramathas - poems------

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 

திங்கள் அன்று கன்டேன் 

திங்கள் அன்று கண்டேன்   திரும்பிப் பார்த்தாள் 

செவ்வாய் அன்று கண்டேன்  திகைத்துப் போனாள்  

புதன்  அன்று கண்டேன் புன்னகை விரித்தாள் 

வியாழன் அன்று கண்டேன்  வீதி ஓரமாய் நின்றாள் 

வெள்ளி அன்று கண்டேன்  தலை விரித்து நின்றாள்
 
சனி அன்று கண்டேன்  எப்போ சந்திப்போம் என கேட்டாள் 

ஞாயிறு அன்று கண்டேன்  ஞாபகம் இல்லை என்றாள்
 

திறக்காத

திறக்காத வீட்டில் களவு போக வழி இல்லை
திறக்காத இதயம் களவு போக வழி இல்லை
காதலித்தால் மறக்க வழி இல்லை  

என் இதயத்தில்

அவள் என் இதயத்தில் தூங்கினால்    ஒருபக்கம்  சந்தோசம்  

மறபக்கம் பயம் ஏ
ன் என்றல் 

என் இதயத்துடிப்பு  எளுப்பிவிடும் என்று  

கனவாக நாம்

கனவாக நாம் வாழ்ந்தது போதும்

கண்ணீரை விழிகள் சுமந்ததும் போதும்

இனியும் வேண்டாம் இனியும் வேண்டாம்

இனியும் பிரிவு நமக்கு வேண்டாம்

தனிமையில் நானும் தவமிருக்கிறேன்

நான் கேட்கும் வரம் நீ தானே

என் இதயம் இன்னும் உன் நினைவுகளால்
 
தான் இயங்கிக் கொண்டிருக்கிறது

நீ மீண்டும் என் வாழ்வில் வந்தால்

அப்போது தான் எனக்கு வசந்தகாலம்

காதல் ஒரு மரணமேடை

காதல் ஒரு மரணமேடை 

அனத அறியாதவன் பல  பேர் 

பாசம் காட்டி பழகினாள்

 பதவிச் சொல்லால் செல்லம் 

என்று அழைத்து இதயக் கதனவ திறப்பாள் 

சென்று விடாதே உன் மரணத்தின மாதிட இடம்

இதயமடா  மயங்கிச் செல்லாதே
 
காதல் மரணத்தின் மறுபெயரடா


கண்மணியில்

கண்மணியில் கட்டேண்
கலைமான் வடிவில்
காவல் கொண்டேன் கவியின் நிறமாய்
நிரை கொண்டேன் மனதில்
மொல்லிய  வசமாய்  வாசித்துப்பார்த்தேன்
பல காதல் கவிதைகனள பா-தாஸ்

     மறந்து விட்டாயா? 

ஊரெதிரில்

ஊரெதிரில் வெடி ஓசை
வான் வனர கேட்கும்
உலகத்தின் திசை
எங்கும் பரவும்
காற்றாகி எம்முடல்
தியாய் எரியும்
தமிழர் தம் உணர்வோடு
எம் உயிர் கலங்கும்  பா-தாஸ்

 காதல் கவினதகள்

காதல் கவினதகள்
பல எழுதினேன்
அதில் இருந்து
பல இளந்தேன்
ஈகைச்சுடராய்
மலர் கொடுத்தேன்
கோயிலில் கன்டேன்
கோபிரமாய் கன்டேன்
ரோட்டோரமாய் கன்டேன்
மலர்ச் செடியாய் நின்றாய்
கண்ணே எதற்காக?
உன்னைச் சூடுவதற்காகவவ்   பா-தாஸ்

Aujourd'hui sont déjà 27007 visitors (63952 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-Page.fr. Vous souhaitez aussi avoir votre propre site web ?
Inscription gratuite