paramathas - Elam Poems

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 

 

அன்பின் செல்வா உன் உயிர் எம் இனத்தின் அடையாளம்
சமாதானப் புறாசமாதானத்திற்காய் பறந்ததில்லைபல இடங்களில் அமர்ந்துபொன் மொழிகளால் பலரை உன் வசப்படுத்தினாய்உன் கரங்களைப் பிடித்து பின் தொடர்வோம்
எல்லை தாண்டிப் போனவனேஉன் விமானம் ஏனடா எம் எல்லைக்குள் வந்ததடா?
எம் இனியவன் சொல் இனி எம் தேசம் கேட்குமா?
எம் செல்வனை அழித்து வெற்றி கண்டாயா?எம் தேசம் எமக்குள் இருக்கிறது
நீ எம்மை அழித்தாலும் எம் தேசம் வளரும்
செல்வா நீ சென்ற பாதைகள் நீ வாழ்ந்த வாழ்க்கைகள்நீ ஆற்றிய தொண்டுகள்இவை அனைத்தையும் நாம் பின் தொடர்ந்து வருவோம்
அலை கடல் வற்றினாலும் திசையற்ற நாட்டில் வாழும் எம் உறவுகள் வடிக்கும் கண்ணீர்கள்ஒன்றாய் சேர்ந்து உன் இரு பாதங்களைக் கழுவினாலும்எமக்கு நிகராய் அழும் ஆகாயத்தை விட எம் தேசத்திற்காய் பூத்த மலர் நீ மலரும் தமிழிழத்திற்காய்மண்ணில் மடிந்த செல்வா மறுபடியும் மலரும் இன்னோர் செல்வா
 

 

 

விதைகுளியில் மலரும்


பூக்கள்விதை குளியில் விதைக்கப்பட்ட மலர்ச் செடிகளே

மலரும் தமிழீழம் திசை இன்றி பூக்குதடா

பூத்த பூக்கள் இசை இன்றி வீசுதடா.

ஓடிக்கொண்டு எரிகின்றான் கரும்புலி

சரித்திரம் படைக்கப் போகிறான் கதை சொல்கிறன் கேள்நம்

சாவின் சரித்திரமே கல்லறை இன்றிப் போகுதடா வரும்

சந்ததியோ நிலைக்கப் போவது உறுதியடா

எல்லாப் பொழுதும் விடிகிறது

எதிர்காலம் உன்னில் புதைகிறது

நீ சொட்டிய குருதியில் தொய்க்கப்பட்ட கொடிதான்

எம் தேசக்கொடி ஜநாவில் பறக்கும்

பார்அது வரை துங்காமல் விளித்திரு உன் விதைகுளியில்
 

 


உதவிக்கு அழைக்கிறாய்

உலக நாடுகளை - எம்
 
இதயத்தை கிழிப்பதற்கு
இதுவும் உன் சதிவலையோ?

உறங்கினான் தமிழன் என்று
 
உன்நினைப்பு - அதனால்
இறங்கி வருவான் என்றோற்
இனிய கனவோ?

தந்திரத்தால் புலியை வெல்ல
பரப்புகிறாய் பொய் வதந்தி
எந்திரமான இவ்வுலகி;ல்
எடுபடுமா உன் வதந்தி .

Aujourd'hui sont déjà 26489 visitors (63007 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement