paramathas - poems-------------

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 

காதல் ஒரு நோய் 

இதயம் பல தடவை துடிக்கும்
கண்கள் பல தடவை சிமிட்டும்
காற்று திசை எங்கும் பரவும்
காதல் இளைஞர்கள் மனதில்
எங்கும் பரவும்
காதல் ஒரு நோய்
எவ்விடமானாலும் பரவும்
படித்தவனாக இருந்தாலும்
இந்நோய் அவனைத்தேடிச் சென்று விடும்
 

உள்ள வரை வசனம் இருக்கும்(25.னொவ்.2007)
 


ஊமையின் காதல் யாருக்கு புரியும்?
அதை உணரத்தான் யாரு உண்டு?
உடை இன்றி நடந்துபார் உலகம் உன்னை பார்க்கும்.
உணவு இன்றி தூங்கிப்பார் பசி பளகிப்போகும்
உருவான கதையை வாசித்துப்பார்
உன் இளமைக்காலம் புரியும்.
இறந்த காலத்தை நினைத்துப்பார்
உன் எதிர்கலம் இன்பமாய் அமையும்
எதேனும் உனக்கு தோன்றினாள்
மறைக்காமல் உன் மனதில் எழுதி வை
இருட்டிள் கூட சிரிப்பாய்
ஒருவர் கடலை கால்கள்
நனையாமல் காடந்து விடலம்.
ஆனால் காதலை கடந்துட
முடியாது கண்கள் நனையாமல்.
காடுகள் இருக்கும் வரை காற்று இருக்கும்
கடல் இருக்கும் வரை அலைகள் இருக்கும்
தென்றல் இருக்கும் வரை அலைகள் இருக்கும்
தமிழ் உள்ள வரை வசனம் இருக்கும்
கவிஞர் இருக்கும் வரை கவிதை அழகாக இருக்கும்
செடிகள் உள்ள வரை பூக்கள் இருக்கும்
உலகம் இருக்கும் வரை மனிதர்கள் இருப்பார்கள்
பெற்றோல் உள்ள வரை வண்டி ஓடும்
அதுபோல என் உயிர் உள்ள வரை என்
நெஞ்சில் உன் அன்பு இருக்கும்...........


 நேரம் இல்லை(24.னொவ்.2007) 

அன்பை கவிதையில் காட்டுகிறேன்
காதலை உன்னில் காட்டுகிறேன்
கவர்ந்து கொள் என்னை புரிந்து கொள் என் காதலை
தெரிந்து கொள்

காதலிக்க நேரம் இல்லை
காதல் செய்ய யாரும் இல்லை
எனக்ககாக காத்திருக்க எவளும் இல்லை
என் மனசு எல்லாம் சுமக்க காதல் இல்லை
இயற்க்கையுடன் தனிமையில் பேச மனசில்
காதல் இல்லை
என் மனசை அறிய எவளும் இல்லை
என்னை தொடர பிறந்தவளே எனக்காகப் பிற்ந்தால் என்னை தொடர்வு கொள் உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
என் வாழ்க்கைக் கதவை திறந்து வைத்திருக்கிறேன்
எனக்கென பிறந்தவளே என் இதயம் துடிப்பது உன்னை சேர பலதடவை துடிக்குதடி

என் காதல் தொடரும் காலம் எது
உன் அன்பால் வாடி மயங்கும் காலம் எது
எரியும் தீபம் அணையும் காலம் எது

ஆற்ரங்கரையோரம் நடந்து செல்லும் காலம் எது

காதலே கண்ணாடி ஒரு முறை தான் உடையும்
என் இதயம் உன்னை நினைத்து நிமிடத்திற்கு நிமிடம் உடையுதடி

என் விளிகளை திறந்து வைத்திருக்கிறேன் உன்னை பார்ப்பதற்காய்
என் இதழ்களை மென்மையாக வைத்திருக்கிறேன் உன்னை முத்தம் இட
நான் கவிதை எழுதிக்கிடைத்த பரிசுதான்  உன் காதல் மனசு
என் இதய கதவை திறந்து வைத்திருக்கிறேன் உன் காதல் காற்று உள் செல்ல

ஓர் நாள் இருபத்திநான்கு மணி நேரம் ஒரு மணித்தியாலம் அறுபது நிமிடம் ஒரு நிமிடம் அறுபது செக்கன் இதில் உன் காதல் எப்போது சொல்லப்பேகிறாய்

உன்னால் உணர முடியவில்லையா?

சோலைக்காட்டுக் கிளியே
என் சோகக் கதையை கொஞ்சம் கேள்
நான் சுவாசிக்கும் காற்று உணர்வோடு விளையாடுதடி
என்ன விதியோ என்னை அழ வைக்குதடி
வேதனையான பல விடயங்களை
நான் மறந்து போனேன்
உனது நினைவுகளைத்தவிர 

நான் வளர்த்த றோயாச் செடி நீ
என்னைக்  குத்துவது சரியா?
உயிர் உள்ள றோயா வாட நினனைப்பதில்லை
அது போல் நானும் உன்னை மறப்பது இல்லை
மரக்கிளையில் கிளிகள் தூங்குவதும் இல்லை
தூக்கத்தில் ஏங்குவதும் இல்லை. உனக்குத் தெரியுமா?

என் கண்கள் எதையோ பார்த்ததை நீ உணர்ந்தாயடி
என் மனம் உன்னிடம் காதலை சொல்லத் துடிக்குது
அதை உன்னால் உணர முடியவில்லையா?


யார்ரேடி நீ....(19.nov.2007)

வேரோடு என்னை விழுங்கிய கள்ளி யார்ரேடி நீ......
விழியோடு விழி மொத பார்னவகள் காயமாக
சிகிச்சைக்கு வழியின்றி சிரிச்படி போனவளே யார்ரேடி நீ...
வேரோடு என்னை விழுங்கிய கள்ளி யார்ரேடி நீ......
கண்டேன் கணப்பொழுதில் உண்டேன்..
உண்டேன் உனை அள்ளிச் சென்றேன்......
சென்றேன் திசை மறந்து நின்றேன்..
நின்றேன் எனை மறந்து நின்றேன் ...
அப்பப்போ அசைவுகளில் அசைவம் கணடேன்....
எதிர்ப்பட்ட பெண்ணெல்லாம் நீயாக்கிக் கொண்டேன்..
உறக்கத்தை உதிர்த்து விட இமை பறித்து எறிந்தேன்


என் கல்லறியில் அருகமயில் சிலர் கண்ணீர்

 சில மனழத்துளி சுடும்
சில மனழத்துளி குளிரும்
சில மனழத்துளி மணம் விசும்
சில மனழத்துளி நெசம் பேசும்
சில மனழத்துளி பசி போககும்
சில மனழத்துளி கவிதை தரும்
சில மனழத்துளி கவலை தரும்
சில மனழத்துளி பகைக்கும்
சில மனழத்துளி நகைக்கும்
இன்னும் பல மனழத்துளி விழும்
இன்னும் பல செய்யும்
நீ என்னையும் நான் உன்னையும்
பார்க்க நேர்ந்த அந்த கணத்தில் விழுந்த
முதல் மனழத்துளி மட்டும்
அப்படியே கிடக்கிறது
ஈரம் காயாமலும் எதுவும் நீகழ்த்தாமலும்
மனசுக்குள் விழுந்த இருக்கும்வனர

எத்தனையே  அடைமனழயில்
குடையின்றி நடதபோதிலும்
எந்த மனழத்துளியும் அதுபோல்
நனைத்ததிலலை இதுவனரயில் என்னன.........


பெண்ணினமே(31ஒcடொ.2007)


என்இதயத்தை
திருடிச்சென்றாய்
எடுத்துசென்றஇதயத்தை
என்னசெய்தாய்?
என்னைநான்மறந்துவிட்டேன்
உன்னைமட்டும்நினைக்கிறேன்
உன்சிரிப்பொலிகேட்டு
திடுக்கிட்டுகண்விழித்தால்
கண்எதிரேநீஇல்லை
அதனால்என்
கண்களிலேகண்ணீர்

அவசராத்தில் வந்திட்ட  (4nve.2007)

உன் மேலான காதல்
அடித்த காற்றில் கலந்த
மேகமாய் கலைந்திட

பலமுறை சிந்தித்து
ஒரு தடவை எடுத்திட்ட
உன்னோடான என் காதல்
வானமாய் பரந்து
விரிந்து கிடக்கிறது
காதல் உலகத்தில்....

பாயும் (11nve.2007)

மரத்தை வெட்டிப்பார்
அதில் ஈரம் இருக்கும்

மண்ணை வெட்டிப்பார்
அதில் தண்ணீர் சுரக்கும்

என் மனதிற்குள் சென்று பார்
அதில் உன் நினைவுகள்
குருதியாய்ப் பாயும்

  சிலிர்க்காத என் ரோமங்கள். (11.nve.2007)   

 அன்பே   
உன் மீது கொண்ட
காதலில் நான் தோற்று விட்டேன்.....

நீ என் மீது கொண்ட பரிதாபத்தால்
அதை நான் காதல் என்று நம்பிவிட்டேன்.....

என்னை பேசிய பொழுது தான் புரிந்தேன்
காதல் அல்ல நட்பு என்று புரிந்தேன்.....

நீ அடிக்கும் பொழுது
சிலிர்க்காத என் ரோமங்கள்.....

உன் வாழ்க்கையில் தோற்றபோது
சிலிர்த்து விட்டதடி.....


ஆசைகள் பல உண்டு(14ன்வெ.2007)

ஒவ்வொருதருக்கும் ஆசைகள் பல உண்டு
அதில் என்னுடைய ஆசையும் உண்டு.....
என்ன தெரியுமா? 
நீ என் காதலியாக இல்லாவிட்டாலும்
வாழ் நாள் முழுதும் எனக்கு
உயிர் நண்பியாக இருக்க வேண்டும்       
இது தான் என் ஆசை......
எல்லோருக்கும் இன்னொரு
பிறவி என்பது இருக்குமேயானால்
அப்பிறவியில் என்னுடைய ஆசை என்ன தெரியுமா?
அப்பிறவியிலாவது நீ எனக்கு காதலியாக வேண்டும்......


டயறி(14ன்வெ.2007)

இதயம் என்பது ஒரு கடதாசி
அதில் நான் எழுதுவது
உன் நினைவுகளின் காதல் கவிதைகளை      
காதல் என்பது ஓர் டயறியில் எழுதுவது போல
அழித்துவிட்டு  மறுபடியும் இன்னொன்றை எழுதுவதல்ல
மனதில் இருப்பதை                                                        
கவிதையின் மூலம்  சொல்வதுதான் காதலி 

நீ என்னை மறந்தாலும்   (14.ன்வெ.2007) 
 

என்னை விட்டுப் பிரிந்தாலும்......
என்னை மறந்தாலும்........
இன்னொருதனை மணந்தாலும்.....
உன்னுடைய அழகிய புன்னகை
என் உயிர் இருக்கும்வரை
என் மனதை விட்டுப்பிரியாது

பெண்ணினமே! 


நீ பொய்யினமாய்
மாறியது ஏன் உதட்டில்
பூசும் சாயம் உண்னமனய
மனறக்குமா?
உண்னன னகயெடுத்து கும்பிட னவத்த காலம்
அன்று உன்னனக் கண்டவுடன்
பானத மாறிப்  போக  வக்குது இந்தக் காலம்
ஆண்கள் மனது நிங்கள்
வீனளயாட னமதானம் அல்ல அல்ல
அனதயும் தாண்டி செதுக்கப்பட்ட சினலகனள
ஞாபகச் சின்னங்களால் நிரப்பட்டது
அனத உங்கள் பொய் வேடங்களால்
அதனுள் போக நினனக்காதிங்கள் pls

Aujourd'hui sont déjà 26487 visitors (63004 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement